- திருமூலர் - சிதம்பரம்.
- போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
- கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
- புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
- கொங்கணர் - திருப்பதி, திருமலை
- மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
- வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
- சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
- அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
- தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
- கோரக்கர் – பேரூர்.
- பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
- சிவவாக்கியர் - கும்பகோணம்.
- உரோமரிசி - திருக்கயிலை
- காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
- இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
- குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
- பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
- புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
- திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
- அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
- நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
- இராமதேவ சித்தர் - அழகர் மலை
- மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
- புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
- காசிபர் - ருத்ரகிரி
- வரதர் - தென்மலை
- கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
- தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
- நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
- காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
- விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
- கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
- கமல முனி - ஆரூர்
- சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
- சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
- காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
- வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
- அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
- பட்டினத்தார் - திருவொற்றியூர்.
- வள்ளலார் - வடலூர்.
- சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
- சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
- ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
- ராகவேந்திரர் - மந்திராலயம்.
- ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
- குமரகுருபரர் - காசி.
- நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
- ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
- ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
- சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
- ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
- பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
- யுக்தேஸ்வரர் - பூரி.
- ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
- ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
- கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
- சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
- குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
- ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
- பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
- குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
- முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
- இராமதேவர் - நாகப்பட்டிணம்.
- அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
- பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
- மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
- சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
- ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
- வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
- சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
- சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
- கம்பர் - நாட்டரசன் கோட்டை.
- நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
- அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
- சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
- சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
- சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
- ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
- அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
- மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
- கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
- பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
- கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
- சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
- தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
- தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
- ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
- வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
- லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
- மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
- சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
- யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
- கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
- தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
- நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
- போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
- அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
- வன்மீக நாதர் - எட்டிக்குடி.
- தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
- மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
- குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
- வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
- பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
- குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
- பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
- மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
- பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
Monday, March 28, 2011
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
Subscribe to:
Post Comments (Atom)
Pinned Notes
பொதிகைமலைப் பயணம் 2016
**UPDATE** குருதேவரின் கருணையால் அவரை தரிசிக்கவும் அவரின் ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைத்து விட்டது. வரும் 28ம் தேதி அன்று சென்னையிலிரு...
-
போகர் ஏழாயிரம் - 1 - 10 பாடல்கள் ஆனந்தமாய் நிறைந்த ஆதிபாதம் அண்டபரி பூரணமாம் ஐயர் பாதம் வானந்தமாகி நின்ற கணேசன் பாதம் மருவியதோர் மூலத்தின...
-
ஓம் அகத்திய மகரிஷியே போற்றி... முதல்ல சில basic ஆன விஷயங்க..... பொதிகைக்கு எந்த ரூட்ல போகப் போறிங்கனு முடிவு பண்ணிக்கோங்க. தமிழ்நாட்...
No comments:
Post a Comment