பொதிகைப் பயணம் 2014 |
இந்த வருடம் கேரளா வனத்துறையின் கெடுபிடியால் சற்று தாமதமாகியுள்ளது.
மேலும் பக்தர்களுக்கு வசதியாக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முகவரி http://www.forest.kerala.gov.in/. இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தான் அனுமதி.
அடியார்களுக்கு ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்பட்டால் தயங்காமல் அடியேனை தொடர்பு கொள்ளலாம். போன் நம்பர்
S. சேர்மராஜ்
Please post this your photos also...
ReplyDelete