சென்ற வருடம் வரை ஒரு நாளைக்கு 100 நபர் என்ற அளவில் அகத்திய பெருமானை தரிசிக்க அனுமதி அளித்து வந்த கேரளா வனத்துறை இந்த ஆண்டு திடீரென ஒரு நாளைக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று மிகப்பெரிய குண்டை வீசி உள்ளது.
ஏற்கனவே பல வருடங்களாக தமிழக வனத்துறை அனுமதி மறுத்து வரும் நிலையில் இந்த செய்தி அகத்திய பெருமானின் அடியவர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகிறது.
இது பற்றி மேலும் தகவல் அறிய கேரளா வனத்துறை திருவனந்தபுரம் அலுவலக எண் 0471 - 2360762.
அன்பர்களுக்கு, இந்த எண்ணை தொடர்பு கொண்டு நமது எண்ணங்களை பதிவு செய்வோம்.
See below link to more details
ReplyDeletehttp://tamil.oneindia.in/news/2013/04/25/tamilnadu-kerala-govt-bans-agasthiar-malai-yathra-174093.html
thanks for additional information aravind.
ReplyDelete