|
ஓம் அகத்திய மகரிஷியே போற்றி... |
முதல்ல சில basic ஆன விஷயங்க.....
- பொதிகைக்கு எந்த ரூட்ல போகப் போறிங்கனு முடிவு பண்ணிக்கோங்க. தமிழ்நாட்டு வழியா இல்ல கேரளா ரூட்டா னு? தமிழ்நாட்டு வழி ரொம்ப ஆபத்து னு நிறைய பேரு சொல்றாங்க...
- கேரளா ரூட்னா kerala forest department ல அனுமதி வாங்கணுங்க. எத்தன பேரு போறீங்க, என்னிக்கு போறீங்க, இந்த மாதிரியான தகவல்கள கொடுக்கணுங்க.
- டிசம்பர், ஜனவரி ல போகணும்னா forest department க்கு தலைக்கு ரூ.350 கப்பம் கட்டனுங்க இதே ஏப்ரல், மே ல போகணும்னா ரூ.800 ங்க. ஏப்ரல், மே ல மட்டும் 4 பேரு கொண்ட குரூப் க்கு நம்ம கூட free யா கைடு ஒருத்தர அனுப்புவாங்க. ரொம்ப ரொம்ப உதவியா இருக்குங்க அந்த கைடு நம்ம கூட வரது.
- Forest Department அட்ரஸ் இந்தாங்க...
Forest and Wildlife Office
P .T .P NAGAR
VATTIYUR KAAVU
PH : 0471 - 2360762
- போன் பண்ணி நல்ல விசாரிச்சுட்டு நேர்ல போங்க. நல்ல தமிழ் பேசறாங்க எல்லாரும். நா ரொம்ப கஷ்டப்பட்டு மலையாளம் தெரிஞ்ச ஒருத்தர ரெடி பண்ணி பேச சொன்னா அவங்க நல்ல அழகா தமிழ் ல பேசறாங்க.
- இந்த ஆபீஸ்ல ஒரு form தருவாங்க. அத fill பண்ணி amount கட்டி, receipt வாங்கிடுங்க. இந்த receipt அ பத்திரமா வச்சுகோங்க. இந்த receipt அ செக் போஸ்ட் ல கட்டினாதான் அகஸ்திய கூடம் போக விடுவாங்க. செக் போஸ்ட் இருக்கிற இடம் bonacaud (போனகாடு)
- திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து போனகாடுக்கு 50km தூரம்.
View Larger Map
- நாங்க என்ன பண்ணோம் னா நேரா போனகாடுக்கே போய்ட்டோம். அங்க போய் தான் permission வாங்கினோம். எங்க வேணாலும் permission வாங்கலாம் ங்க.
- சரிங்க...அடுத்த பதிவுல எங்க கதைகள சொல்றேங்க....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
(பொதிகை மலை தொடர்பா எதாச்சும் தகவல் வேணும்னா 9944309615 9444979615 இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேங்க)
ஒம் அகத்திசாய நம
ReplyDeleteஏப்ரல் 2013 கடைசி வாரத்தில் வாரத்தில் பொதிகை மலை பயணம் செய்ய விரும்புகிறேன.விருப்பம் வுடையவர்கள் இணைந்து கொள்ளலாம்.விருப்பம் வுடையவர்கள் தயை கூர்ந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.
இப்படிக்கு
கல்யாணகுமார்
Kalyankumar,
ReplyDeleteI'm interested in the trip, also spoke to sermaraj yesterday and he refered this blog to register
My Details
Name : Aravindan
Contact NO : +91-9941354216
EMAIL : ravindhan@gmail.com.
Please provide your contact number. I need more details about this trip.
Thanks & regards,
Aravindan
Tambaram
dear Aravindhan,
ReplyDeletemr.sriram from chennai and their team is planning to visit Pothigai on 18th April. They start on 17-Apr from chennai. I am also joining with them with the blessings of Ayyan. You can contact him srisilwin@gmail.com
Amazing Place . i am also interested to go pothigai malai adventure treeking.
ReplyDeleteMy Deatails
Name: K.K.Arun kumar
Mail id: avanikkarun@gmail.com